Tamil Dictionary 🔍

கஞ்சனை

kanjanai


கண்ணாடி ; கலசப்பானை ; தூபகலசம் ; சிறுபானை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூபகலசம். கருமணி முகடு வேய்ந்த கஞ்சனை (சீவக. 2140). 2. Censer; கண்ணாடி. திருமுன் கஞ்சனை பிடிப்பவர் (அரிச். பு. விவாக. 123). 1. Mirror;

Tamil Lexicon


s. a mirror; 2. a small pot. "கஞ்சனை நிழலிற் காண்பதன்றி" (அரி. பு.)

J.P. Fabricius Dictionary


, [kñcṉai] ''s.'' A Small pot, கலசப்பா னை. 2. A mirror, கண்ணாடி. ''(p.)''

Miron Winslow


kanjcaṉai
n. cf. kamsa.
1. Mirror;
கண்ணாடி. திருமுன் கஞ்சனை பிடிப்பவர் (அரிச். பு. விவாக. 123).

2. Censer;
தூபகலசம். கருமணி முகடு வேய்ந்த கஞ்சனை (சீவக. 2140).

DSAL


கஞ்சனை - ஒப்புமை - Similar