அஞ்சனை
anjanai
அனுமன் தாய் ; வடதிசை யானைக்குப் பெண்யானை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வடதிசைப் பெண் யானை. (W.) 2. Name of the female elephant of the North, mate of cārvapaumam; அனுமாருடைய தாய். (கம்பரா.நட்புக்.28.) 1. Name of the mother of Hanumān;
Tamil Lexicon
the female of the elephant supporting the north.
J.P. Fabricius Dictionary
    , [añcaṉai]    ''s.'' Female of the ele phant supporting the north, or seventh  angle of the world, வடதிசையானைக்குப்பெண்  யானை. 2. Mother of Hanuman, அனுமான்றாய்,  also called அஞ்சனாதேவி. Wils. p. 14. 
Miron Winslow
    anjcaṉai
n. anjjanā.
1. Name of the mother of Hanumān;
அனுமாருடைய தாய். (கம்பரா.நட்புக்.28.)
2. Name of the female elephant of the North, mate of cārvapaumam;
வடதிசைப் பெண் யானை. (W.)
DSAL