கச்சோணி
kachchoni
தாம்பூலத்தோடு சேரும் மணப்பண்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாம்பூலத்தொடு சேரும் வாசனைப் பண்டவகை. (மூ. அ.) Compound of spices used with betel;
Tamil Lexicon
s. a compound of spices, வாசனைப்பண்ட வகை.
J.P. Fabricius Dictionary
, [kccōṇi] ''s.'' A compound of spices used with betel, வாசனைப்பண்டம்.
Miron Winslow
kaccōṇi
n.
Compound of spices used with betel;
தாம்பூலத்தொடு சேரும் வாசனைப் பண்டவகை. (மூ. அ.)
DSAL