கச்சைக்கொடியோன்
kachaikkotiyon
யானைக் கழுத்திடு கயிற்றைக் கொடியிற் கொண்டவன் , கன்னன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கன்னன் (நல் பாரத. பதினெட்டாம்.144.) Karna, whose banner bore the device of an elephant's rope;
Tamil Lexicon
, ''s.'' The king Karnan. ''(p.)''
Miron Winslow
kaccai-k-koṭiyōṉ
n. kakṣyā+.
Karna, whose banner bore the device of an elephant's rope;
கன்னன் (நல் பாரத. பதினெட்டாம்.144.)
DSAL