உச்சாயம்
uchaayam
உற்சாகம் ; உயர்வு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயர்வு. உச்சாயமாக முகமன்கள்... உரை செய்து (நல். பாரத. ஆசிரமவாச. வனம்புகு. 163). Stateliness, loftiness, dignity; உற்சாகம். Pond. Energy;
Tamil Lexicon
உச்சாகம்.
Na Kadirvelu Pillai Dictionary
uccāyam
n. uc-chrāya.
Stateliness, loftiness, dignity;
உயர்வு. உச்சாயமாக முகமன்கள்... உரை செய்து (நல். பாரத. ஆசிரமவாச. வனம்புகு. 163).
uccāyam
n. prob. ut-sāha.
Energy;
உற்சாகம். Pond.
DSAL