கச்சவடம்
kachavadam
வணிகம்: குழப்புகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வியாபாரம். பிச்சைக்கு மூத்தது கச்சவடம். (J.) 1. Peddling, trade especially in cloth; குழப்புகை. Loc. 2. Mixing up of things;
Tamil Lexicon
s. trade, trading, traffic, வியாபாரம்; 2. mixing up of things, குழப்புகை. கச்சவடக்காரன், a cloth merchant. கச்சவடம் பண்ண, to carry on trade, to trade in cloth.
J.P. Fabricius Dictionary
, [kccvṭm] ''s.'' Traffic, merchandise, commerce, especially in cloth, வியாபாரம். பிச்சைக்குமூத்ததுகச்சவடம். The business of a peddler is little better than begging. ''[prov.]''
Miron Winslow
kaccavaṭam
n. M. kaccavadam.
1. Peddling, trade especially in cloth;
வியாபாரம். பிச்சைக்கு மூத்தது கச்சவடம். (J.)
2. Mixing up of things;
குழப்புகை. Loc.
DSAL