Tamil Dictionary 🔍

கசுமாலி

kasumaali


அழுக்குடையோள் ; சண்டைக்காரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசுத்தமுள்ளவள். 1. Slut, dirty woman; சண்டைக்காரி. (w.) 2. Termagant;

Tamil Lexicon


, ''s.'' (''masc.'' கசுமாலன்.) A dirty woman, அசுத்தமானவள். 2. A ter magant, கெட்டவள்.

Miron Winslow


kacumāli
n. id.
1. Slut, dirty woman;
அசுத்தமுள்ளவள்.

2. Termagant;
சண்டைக்காரி. (w.)

DSAL


கசுமாலி - ஒப்புமை - Similar