கசுமாலம்
kasumaalam
ஆபாசம். 1. Nastiness; ஒழுக்கக்கேடு. Loc. 2. Misconduct;
Tamil Lexicon
s. nastiness, filthiness, அழுக்கு; 2. misconduct, ஒழுக்கக்கேடு. கசுமாலன், (fem. கசுமாலி) a very nasty person. கசுமாலத்துணி, a dirty cloth.
J.P. Fabricius Dictionary
, [kcumālm] ''s. [vul.]'' Nastiness, filthi ness, அழுக்கு.
Miron Winslow
kacumālam
n. kašmala.
1. Nastiness;
ஆபாசம்.
2. Misconduct;
ஒழுக்கக்கேடு. Loc.
DSAL