கசகசவெனல்
kasakasavenal
ஒலிக்குறிப்பு ; இறுக்கக் குறிப்பு ; செழிப்புக் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒலிக்குறிப்பு. கசகசவென்று நீரூறுகிறது. 1. signifying rustling, gurgling; இறுக்கக் குறிப்பு. இவ்விடத்தில் உடம்பு கசகசவென்று ஆகிவிட்டது. 2. cf. Kur. kaskasrna. Perspiring and being hot; செழிப்புக்குறிப்பு. அவருக்கு இப்போது கசகசவென்று நடக்கிற காலம். (W.) 3. cf. Kur. khusmārnā. Affluence, prosperity;
Tamil Lexicon
kaca-kaca-v-eṉal
n.Onom. expr.
1. signifying rustling, gurgling;
ஒலிக்குறிப்பு. கசகசவென்று நீரூறுகிறது.
2. cf. Kur. kaskasrna. Perspiring and being hot;
இறுக்கக் குறிப்பு. இவ்விடத்தில் உடம்பு கசகசவென்று ஆகிவிட்டது.
3. cf. Kur. khusmārnā. Affluence, prosperity;
செழிப்புக்குறிப்பு. அவருக்கு இப்போது கசகசவென்று நடக்கிற காலம். (W.)
DSAL