Tamil Dictionary 🔍

கசடு

kasadu


குற்றம் ; அழுக்கு ; மாசு ; தழும்பு ; ஐயம் திரிபுகளாகிய குற்றங்கள் ; வடு ; அடிமண்டி ; குறைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடிமண்டி. 5. cf. T. gasi. Dregs, lees; குறைவு. (யாழ். அக.) Deficiency; ஐயம் (பிங்.) 3. Doubt; அழுக்கு. (பிங்.) 2. Uncleanness, dirtiness; வடு. கைக்கசடிருந்தவென்... தடாரி (பொருந. 70). 4. Scar; குற்றம். 1. Blemish, fault, defect; imperfection;

Tamil Lexicon


s. blemish wickedness, fault, குற் றம்; 2. stain, blot, filth, மாசு; 3. doubt, ஐயம்; 4. scar, wrinkle தழும்பு; 5. dregs, settlings, lees, கடுகு. கற்க கசடற, learn thoroughly. கசடன் (fem. கசடி) a base, lowbred, wicked person; an inconsiderate or careless man. கசட்டுத்தனம், imperfection; improper course.

J.P. Fabricius Dictionary


, [kcṭu] ''s.'' Blemish, fault, defect, in accuracy, imperfection, குற்றம். 2. A blot, மாசு. ''(p.)'' 3. ''(c.)'' Doubt, ஐயம். 4. A scar, தழும்பு.

Miron Winslow


kacaṭu
n. Pkt. kasaṭa. sakaṭa.
1. Blemish, fault, defect; imperfection;
குற்றம்.

2. Uncleanness, dirtiness;
அழுக்கு. (பிங்.)

3. Doubt;
ஐயம் (பிங்.)

4. Scar;
வடு. கைக்கசடிருந்தவென்... தடாரி (பொருந. 70).

5. cf. T. gasi. Dregs, lees;
அடிமண்டி.

kacaṭu
n. cf. கசர்.
Deficiency;
குறைவு. (யாழ். அக.)

DSAL


கசடு - ஒப்புமை - Similar