Tamil Dictionary 🔍

கங்காபட்டாரகி

kangkaapattaaraki


கோயில்களில் சிவனுக்கணியும் கங்கை வடிவமான தலையணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயில்களிலுள்ள சிவமூர்த்தி அணியுங் கங்கைவடிவான தலையணி. (S.I.I. ii, 170.) Head-ornament for the idol of šiva, to represent the Ganges;

Tamil Lexicon


kaṅkā-paṭṭāraki
n. id.bhaṭṭārakī.
Head-ornament for the idol of šiva, to represent the Ganges;
கோயில்களிலுள்ள சிவமூர்த்தி அணியுங் கங்கைவடிவான தலையணி. (S.I.I. ii, 170.)

DSAL


கங்காபட்டாரகி - ஒப்புமை - Similar