Tamil Dictionary 🔍

கங்கணங்கட்டுதல்

kangkanangkattuthal


ஒருசெயலை முடித்தற்கு முனைந்து நிற்றல் ; விருது கட்டுதல் ; காப்புக் கட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு காரியத்தை முடிக்க மூண்டுநிற்றல். To take a vow to accomplish something, by tying a cord round one's wrist; to be pertinacious in the realization of an aim;

Tamil Lexicon


kaṅkaṇaṅ-kaṭṭu-,
v. intr. kaṅkaṇa+.
To take a vow to accomplish something, by tying a cord round one's wrist; to be pertinacious in the realization of an aim;
ஒரு காரியத்தை முடிக்க மூண்டுநிற்றல்.

DSAL


கங்கணங்கட்டுதல் - ஒப்புமை - Similar