ககனாரவிந்தம்
kakanaaravindham
வான்தாமரை ; கொட்டைப் பாசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆகாசத்தாமரை. (வேதா. சூ. 63, உரை.) 1. Lotus which flowers in the sky, as a thing that is non-existent; கொட்டைப்பாசி. (மலை.) 2. Seed Moss, Sida humilis;
Tamil Lexicon
, ''s.'' The sky-lotus. See ஆகாயத்தாமரை.
Miron Winslow
kakaṉāravintam
n. gagana+aravinda.
1. Lotus which flowers in the sky, as a thing that is non-existent;
ஆகாசத்தாமரை. (வேதா. சூ. 63, உரை.)
2. Seed Moss, Sida humilis;
கொட்டைப்பாசி. (மலை.)
DSAL