Tamil Dictionary 🔍

சரணாரவிந்தம்

saranaaravindham


பாத தாமரை. இராமானுசன் சரணாரவிந்தம். (திவ். இராமானுச. 1). Lotus-like foot;

Tamil Lexicon


பாதபங்கயம்.

Na Kadirvelu Pillai Dictionary


--சரணபங்கயம், ''s.'' The lotus feet of a great person, the feet- spoken for the person himself; [''ex'' அரவிந் தம், lotus.]

Miron Winslow


Caraṇāravintam,
n. caraṇa + aravinda.
Lotus-like foot;
பாத தாமரை. இராமானுசன் சரணாரவிந்தம். (திவ். இராமானுச. 1).

DSAL


சரணாரவிந்தம் - ஒப்புமை - Similar