Tamil Dictionary 🔍

அரவிந்தம்

aravindham


தாமரை ; இரசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(திவ். திருநெடுந். 21.) Lotus. See தாமரை. இரசம். (பச். மூ.) Mercury;

Tamil Lexicon


s. lotus, தாமரை. அரவிந்தலோசனன், Vishnu, having lotus eyes. அரவிந்தன், Brahma, (born from the lotus navel of vishnu).

J.P. Fabricius Dictionary


, [aravintam] ''s.'' The lotus, தாம ரை, Nelumbium speciosum, ''L.'' Wils. p. 66. ARAVINDA. 2. One of Kama's five arrows, காமனைங்கணையிலொன்று.

Miron Winslow


aravintam
n. aravinda.
Lotus. See தாமரை.
(திவ். திருநெடுந். 21.)

ara-vintam
n. hara-bindu.
Mercury;
இரசம். (பச். மூ.)

DSAL


அரவிந்தம் - ஒப்புமை - Similar