Tamil Dictionary 🔍

ஔபசாரிகம்

aupasaarikam


உபசாரமான வார்த்தை ; ஒன்றன் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றன்தன்மையை மற்றொன்றிலேற்றிக் கூறுவது. A kind of metonymy by which the attributes of one are spoken of as those of something or some one connected with it;

Tamil Lexicon


aupacārikam
n. aupacā-rika.
A kind of metonymy by which the attributes of one are spoken of as those of something or some one connected with it;
ஒன்றன்தன்மையை மற்றொன்றிலேற்றிக் கூறுவது.

DSAL


ஔபசாரிகம் - ஒப்புமை - Similar