Tamil Dictionary 🔍

பரிசாரகம்

parisaarakam


ஏவற்றொழில் ; சமையல்தொழில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏவற்றொழில் திருப்பரிசாரகஞ்செய்ய மாணிகளையும் (S.I.I.ii.313.9). 1. Service, attendance, especially in a temple; சமையற்றொழில் 2. Profession of a cook;

Tamil Lexicon


பரிசாரம், s. (பரி) service, attendance ஊழியம். பரிசாரகன், a servant in a temple etc. (fem. பரிசாரிகை).

J.P. Fabricius Dictionary


ஏவல்வேலை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Service, attendance, ministry, especially in a temple, ஏவற் றொழில். பரிசாரகவேலை. Employment or work of a servant, attendant, &c.

Miron Winslow


paricārakam,
n. paricāraka.
1. Service, attendance, especially in a temple;
ஏவற்றொழில் திருப்பரிசாரகஞ்செய்ய மாணிகளையும் (S.I.I.ii.313.9).

2. Profession of a cook;
சமையற்றொழில்

DSAL


பரிசாரகம் - ஒப்புமை - Similar