ஔடதவாதி
audathavaathi
மூலிகையிலிருந்து உயிர் உற்பத்தியாயிற்று என்று கூறுவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன். (யாழ். அக.) One who holds that life was created out of herbs;
Tamil Lexicon
ஒருமதக்காரன்.
Na Kadirvelu Pillai Dictionary
auṭata-vāti
n. ஔடதம்+.
One who holds that life was created out of herbs;
மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன். (யாழ். அக.)
DSAL