ஓலைக்கண்
oalaikkan
ஓலைச்சட்டம் ; ஓலைச்சட்டத்தில் விழும் துளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓலைச்சட்டத்தில் விழுந் துளை. (W.) Scallop or indentation of the palmyra-leaf;
Tamil Lexicon
ஓலைச்சட்டம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Scallop or inden tation of a palmyra leaf.
Miron Winslow
ōlai-k-kaṇ
n. ஓலை+.
Scallop or indentation of the palmyra-leaf;
ஓலைச்சட்டத்தில் விழுந் துளை. (W.)
DSAL