ஓலைக்கணக்கர்
oalaikkanakkar
பள்ளியிற் படிப்போர் , மாணவர்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பள்ளியிற்படிப்போர். ஓலைக்கணக்க ரொலியடங்கு புன்செக்கர் (நாலடி. 397). Learners at school;
Tamil Lexicon
, ''s.'' Learners at school, பள்ளியிற்படிப்போர். ஓலைக்கணக்கரொலியடங்கும்புன்மாலை. The evening when the noise of learners at school ceases. (நாலடி.)
Miron Winslow
ōlai-k-kaṇakkar
n. id.+.
Learners at school;
பள்ளியிற்படிப்போர். ஓலைக்கணக்க ரொலியடங்கு புன்செக்கர் (நாலடி. 397).
DSAL