Tamil Dictionary 🔍

மாலைக்கண்

maalaikkan


இரவில் கண் தெரியாமை ; பார்வைக்குறைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பார்வைக் குறைவு. மாலைவண்டின மாலைக்கண் கொண்டவே (சீவக. 2397). 2. Defective sight; இரவிற் கண்தெரியாமை. (W.) 1. Night-blindness, Nyctalopia;

Tamil Lexicon


, ''s.'' A disease of the eye which causes the sight to fail in the dark.

Miron Winslow


mālai-k-kaṇ
n. மாலை1+.
1. Night-blindness, Nyctalopia;
இரவிற் கண்தெரியாமை. (W.)

2. Defective sight;
பார்வைக் குறைவு. மாலைவண்டின மாலைக்கண் கொண்டவே (சீவக. 2397).

DSAL


மாலைக்கண் - ஒப்புமை - Similar