ஓர்ப்படியாள்
oarppatiyaal
கணவனுடன் பிறந்தானின் மனைவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணவனுடன் பிறந்தான் மனைவி. Wife of the husband's brother;
Tamil Lexicon
ōr-p-paṭiyāḷ
n. ஓர்+படியாள்
Wife of the husband's brother;
கணவனுடன் பிறந்தான் மனைவி.
DSAL