Tamil Dictionary 🔍

ஓரையயர்தல்

oaraiyayarthal


ஓரைப்பாவையை வைத்துக் கொண்டு மகளிர் விளையாடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓரைப்பாவையைவைத்து மகளிர் விளையாடுதல். மடக்குறு மாக்களோ டோரையயரும் (கலித். 82, 9). To play with dolls;

Tamil Lexicon


ōrai-y-ayar-
v. intr. id.+.
To play with dolls;
ஓரைப்பாவையைவைத்து மகளிர் விளையாடுதல். மடக்குறு மாக்களோ டோரையயரும் (கலித். 82, 9).

DSAL


ஓரையயர்தல் - ஒப்புமை - Similar