Tamil Dictionary 🔍

ஓராயம்

oaraayam


சேர்க்கை ; சாய்வு ; தோணியின் சாய்ந்த ஒருபுறம் ; இணைப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோணியின் சாய்ந்த ஓர்புறம். (W.) 3. The leeward or leaning side of a boat or other vessel; இணைப்பு. (W.) 4. The close joining of two boards; சேர்க்கை. ஓராயமே யுலகம் படைத்தது (திருமந். 407). 1. Combination, union; சாய்வு. (W.) 2. Obliqueness, slantingness;

Tamil Lexicon


s. the close imperceptible joining of two boards, இணைப்பு; 2. slantingness, சாய்வு. ஓராயம் பார்க்க, to join boards very closely together.

J.P. Fabricius Dictionary


, [ōrāym] ''s. [prov.]'' Obliqueness, slantingness, சாய்வு. 2. The leeward or leaning side of a boat or other vessel, தோ ணியின்சாய்ந்தவோர்புறம். 3. The close joining of two boards, இணைப்பு.

Miron Winslow


ōr-āyam
n. id. + ஆயம்.
1. Combination, union;
சேர்க்கை. ஓராயமே யுலகம் படைத்தது (திருமந். 407).

2. Obliqueness, slantingness;
சாய்வு. (W.)

3. The leeward or leaning side of a boat or other vessel;
தோணியின் சாய்ந்த ஓர்புறம். (W.)

4. The close joining of two boards;
இணைப்பு. (W.)

DSAL


ஓராயம் - ஒப்புமை - Similar