Tamil Dictionary 🔍

தலக்காவல்

thalakkaaval


கொள்ளைக்காரர்களுக்கு இடங்கொடாது செய்யுந் தேசக்காவல். 1. System of guarding a tract of country against open marauders; மாசூல் முதலியவற்றின் காவல்வேலை. 2. Office of watching produce and performing general duties, as collecting revenue;

Tamil Lexicon


tala-k-kāval,
n. tala +.
1. System of guarding a tract of country against open marauders;
கொள்ளைக்காரர்களுக்கு இடங்கொடாது செய்யுந் தேசக்காவல்.

2. Office of watching produce and performing general duties, as collecting revenue;
மாசூல் முதலியவற்றின் காவல்வேலை.

DSAL


தலக்காவல் - ஒப்புமை - Similar