ஓட்டெடுத்தல்
oattaeduthal
விரைந்தோடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரைந்தோடுதல். ஒப்ப வனைவரு மோட் டெடுத்தாரே (திருமந். 154). To run, flee;
Tamil Lexicon
ōṭṭeṭu-
v.intr. ஓட்டு+.
To run, flee;
விரைந்தோடுதல். ஒப்ப வனைவரு மோட் டெடுத்தாரே (திருமந். 154).
DSAL