Tamil Dictionary 🔍

ஓடை

oatai


நீரோடை ; குளம் ; அகழி ; மலைவழி ; நெற்றிப்பட்டம் ; யானையின் நெற்றிப் பட்டம் ; சந்தனம் வைக்கும் மடல் ; ஒருவகைப் படர்க்கொடி ; கிலுகிலுப்பைச் செடி ; உலவை மரம் ; குடைவேலமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீறொடை. (பதார்த்த. 32.) 1. Large water course, channel for the conveyance of water, rivulet, dyke; குளம். தோட்ட மில்லவ ளாதொழு வோடை (திவ். பெரியாழ். 5, 1, 5). 2. Tank, reservoir; அகழி. (திவா.) 3. Moat, ditch round a fortification; மலைவழி. (பிங்.) 4. Mountain path; நெற்றிப்பட் டம். (பிங்.) 5. Metal plate or badge for the forehead, as an ornament; யானை நெற்றிப்பட்டம். யானையோடைப் பொன்கொண்டு (புறநா. 126, 1) 6. Frontlet for elephants; சந்தனம்வைக்கும் மடல். மணிசெயோடை நீரின் வெண்சாந்துபூசி (சீவக. 1147). 7. Vessel for holding sandal, etc.; . Buffalo Thorn cutch. See குடைவேல். உலவைமரம். (சூடா.) 2. Oval leaved wheel creeper, leane, l. cl., Combretum ovali-folium; . 3. Battle wort. See கிலுகிலுப்பை. (மலை.) ஒருமரம். (L.) 4. Longer internoded stout Reed Bamboo, s. tr., ōchlandia travan-coriea;

Tamil Lexicon


s. a large water course, a brook, a creek, நீரோடை; 2. a tank or reservoir, குளம்; 3. a ditch. அகழி; 4. a mountain path; மலைவழி, a badge for the forehead, நெற்றிப்பட்டம்; 6. a vessel for holding sandal etc. சந் தனம் வைக்கும் மடல்.

J.P. Fabricius Dictionary


, [ōṭai] ''s.'' A large water-course, a channel for the conveyance of water, a rivulet, a dyke, நீரோடை. 2. ''(p.)'' A tank in general, குளம். 3. A ditch round a fortifi cation, அகழி. 4. The name of a creeper, ஓர்கொடி, Combretum laxum. ''(Rott.)'' 5. The கிலுகிலுப்பை plant. Crotalaria, ''L.'' 6. The name of a tree, உலவைமரம், Combustu ra. 7. A mountain path, மலைவழி. (பிங்.) 8. A metal plate or a badge for the fore head, நெற்றிப்பட்டம். 9. A frontlet for elephants, யானைநெற்றிப்பட்டம். 1. ''[prov.]'' A narrow slip of ground, ஒடுக்கநிலம்.

Miron Winslow


ōṭai
n. id. [M. ōDa.]
1. Large water course, channel for the conveyance of water, rivulet, dyke;
நீறொடை. (பதார்த்த. 32.)

2. Tank, reservoir;
குளம். தோட்ட மில்லவ ளாதொழு வோடை (திவ். பெரியாழ். 5, 1, 5).

3. Moat, ditch round a fortification;
அகழி. (திவா.)

4. Mountain path;
மலைவழி. (பிங்.)

5. Metal plate or badge for the forehead, as an ornament;
நெற்றிப்பட் டம். (பிங்.)

6. Frontlet for elephants;
யானை நெற்றிப்பட்டம். யானையோடைப் பொன்கொண்டு (புறநா. 126, 1)

7. Vessel for holding sandal, etc.;
சந்தனம்வைக்கும் மடல். மணிசெயோடை நீரின் வெண்சாந்துபூசி (சீவக. 1147).

ōṭai
n. 1. cf. உடை5.
Buffalo Thorn cutch. See குடைவேல்.
.

2. Oval leaved wheel creeper, leane, l. cl., Combretum ovali-folium;
உலவைமரம். (சூடா.)

3. Battle wort. See கிலுகிலுப்பை. (மலை.)
.

4. Longer internoded stout Reed Bamboo, s. tr., ōchlandia travan-coriea;
ஒருமரம். (L.)

DSAL


ஓடை - ஒப்புமை - Similar