ஓடாணி
oataani
அணிகலக் கடைபூட்டாணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அணிஉதலியவற்றில் மாட்டும் ஆணி. (S.I.I. ii, 18.) A sliding pin in a metal case, jewel, etc.;
Tamil Lexicon
, ''s.'' ''[in jewelry.]'' A pin or bolt passed into an ornament as a fastening, ஆபரணக்கடைப்பூட்டு.
Miron Winslow
ōṭāṇi
n. ஓடு-+.
A sliding pin in a metal case, jewel, etc.;
அணிஉதலியவற்றில் மாட்டும் ஆணி. (S.I.I. ii, 18.)
DSAL