Tamil Dictionary 🔍

ஓட்டாண்டி

oattaanti


இரந்துண்பவன் ; பிச்சைக்காரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிச்சைக்காரன். தமிழ்நாவலரை யோட்டாண்டி யாக்கி (தனிப்பா. இ, 238, 8). Beggar, carrying about a potsherd or bowl in hand;

Tamil Lexicon


ōṭṭāṇṭi
n. id.+ ஆண்டி.
Beggar, carrying about a potsherd or bowl in hand;
பிச்சைக்காரன். தமிழ்நாவலரை யோட்டாண்டி யாக்கி (தனிப்பா. இ, 238, 8).

DSAL


ஓட்டாண்டி - ஒப்புமை - Similar