Tamil Dictionary 🔍

ஓடாவி

oataavi


மரக்கலம் செய்வோன் ; தச்சன் ; ஓவியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரக்கலஞ்செய்வோன். (W.) 1. Shipwright, boat builder; தச்சன். 2. Carpenter; சித்திரக்காரன். (யாழ். அக.) Painter;

Tamil Lexicon


, ''s.'' a ship-wright, a boat builder, நாவாய்செய்வோன். 2. A carpenter, தச்சன். ''(Rott.)''

Miron Winslow


ōṭāvi
n. prob. ஓடம்1+ஆள்வி.
1. Shipwright, boat builder;
மரக்கலஞ்செய்வோன். (W.)

2. Carpenter;
தச்சன்.

ōṭāvi
n. perh. ஓடு -+
Painter;
சித்திரக்காரன். (யாழ். அக.)

DSAL


ஓடாவி - ஒப்புமை - Similar