ஓசு
oasu
புகழ் ; வலி ; சும்மா கிடைப்பது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீர்த்தி. (யாழ். அக.) Fame; சும்மாகிடைப்பது. Colloq. Anything obtained gratis; வலி. ஓசுள மைந்தரோ டுசாவி. Bodily strength, vigour;
Tamil Lexicon
s. bodily strength, vigour, வலி; 2. fame, renown கீர்த்தி.
J.P. Fabricius Dictionary
, [ōcu] ''s.'' Fame, renown, கீர்த்தி. ''(p.)'' ஓசுளமைந்தரோடுசாவி. Consulting persons of celebrity-(பார)
Miron Winslow
ōcu
n. ōjas.
Bodily strength, vigour;
வலி. ஓசுள மைந்தரோ டுசாவி.
ōcu
n. prob. ōjas. cf. ஓசை.
Fame;
கீர்த்தி. (யாழ். அக.)
ōcu
n. ஓசி.
Anything obtained gratis;
சும்மாகிடைப்பது. Colloq.
DSAL