Tamil Dictionary 🔍

ஓகம்

oakam


பெருங்கூட்டம் ; பெருக்கு ; வெள்ளம் ; புகலிடம் , அடைக்கலம் ; ஒரு குருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெள்ளம். (சூடா.) 1. Flood; பெருங்கூட்டம். ஓகவெஞ் சேனையும் (கம்பரா. அதிகாய. 2). 2. Crowd, multitude;

Tamil Lexicon


s. flood, வெள்ளம்; 2. crowd, கூட்டம்.

J.P. Fabricius Dictionary


ōkam
n. ōgha.
1. Flood;
வெள்ளம். (சூடா.)

2. Crowd, multitude;
பெருங்கூட்டம். ஓகவெஞ் சேனையும் (கம்பரா. அதிகாய. 2).

DSAL


ஓகம் - ஒப்புமை - Similar