ஒழுங்கை
olungkai
ஒடுங்கியவழி , இடுக்கு வழி ; கட்டட முகப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடுக்குவழி. (J.) 1. Lane, alley; கட்டடமுகப்பு. ஆயிரக்கால் திருமண்டபத்தி னொழுங்கையில் (கோயிலொ. 1346). 2. Porch, portico;
Tamil Lexicon
ஒழுங்கியவழி.
Na Kadirvelu Pillai Dictionary
, [oẕungkai] ''s. [prov.]'' A lane, a nar row street, an alley, இடுக்குவழி.
Miron Winslow
oḻuṅkai
n. id.
1. Lane, alley;
இடுக்குவழி. (J.)
2. Porch, portico;
கட்டடமுகப்பு. ஆயிரக்கால் திருமண்டபத்தி னொழுங்கையில் (கோயிலொ. 1346).
DSAL