ஒழுகை
olukai
வண்டி ; சகடவொழுங்கு
தமிழ் - தமிழ் அகரமுதலி
சகடவொழுங்கு. (பெரும்பாண். 63.) 2. Train of carts; வண்டி. உமணர் உப்பொ யொழுகை யெண்ணுப (புறநா. 116). 1. Cart;
Tamil Lexicon
ஒழுகு, பண்டி.
Na Kadirvelu Pillai Dictionary
oḻukai
n. id.
1. Cart;
வண்டி. உமணர் உப்பொ யொழுகை யெண்ணுப (புறநா. 116).
2. Train of carts;
சகடவொழுங்கு. (பெரும்பாண். 63.)
DSAL