ஒழுகுசங்கிலி
olukusangkili
தொடர்சங்கிலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொடர்சங்கிலி. தன்னோடொக்க ஒழுகுசங்கிலியிலே கட்டுண்டுழலுகிற க்ஷேத்ரக்ஞர் காலிலே விழப்பண்ணியும் (ரஹஸ்ய. 194). A kind of chain;
Tamil Lexicon
oḻuku-caṅkili
n. id.+.
A kind of chain;
தொடர்சங்கிலி. தன்னோடொக்க ஒழுகுசங்கிலியிலே கட்டுண்டுழலுகிற க்ஷேத்ரக்ஞர் காலிலே விழப்பண்ணியும் (ரஹஸ்ய. 194).
DSAL