Tamil Dictionary 🔍

குங்கிலியம்

kungkiliyam


ஒருவகை மரம் , சாலமரம் ; வெள்ளைக் குங்கிலியம் ; கருங்குங்குலியம் ; மலைக்கிளுவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாலவகை. 3. Sal, 1. tr., Shorea robusta; சாலமரம். 2. Bastard sal, 1. tr., Shorea talura; ஒருவகை மரம். (பதார்த்த. 1120.) 1. Tripterocarp dammar, Shorea; ஆஸ்திரேலியாலிலுள்ள மரவகை. 9. Australian dammar, 1. tr., Agathis robusta; கருங்குங்கிலியம். 8. Black dammar tree. See மலைக்கிளுவை. 7. Downy hill balsam tree. See வெள்ளைக்குங்கிலியம். 4. Piney varnish tree. See ஒருவகைப் பெருமரம். 5. Konkani resin, l.tr., Boswellia serrata glabra; ஒருசிறுமரம். 6. Indian bdellium, s.tr., Commiphora mukulp

Tamil Lexicon


குக்குலு, குங்குலு, குங்கிலி கம், s. resin from the Dammar tree, bdellium. குங்குலியப்புகை காட்ட, to offer incense of resin before an image. வெள்ளைக் குங்கிலியம், white resin.

J.P. Fabricius Dictionary


குங்குலியம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kungkiliym] ''s.'' [''sometimes spelled'' குங் குலியம்.] Resinous gum, of which there are varieties, viz.: கருங்குங்கிலியம், செங்குங்கிலியம். பச்சைக்குங்கிலியம், வெள்ளைக்குங்கிலியம்; which see severally. See குக்குலு.

Miron Winslow


kuṅkiliyam,
n. guggulu.
1. Tripterocarp dammar, Shorea;
ஒருவகை மரம். (பதார்த்த. 1120.)

2. Bastard sal, 1. tr., Shorea talura;
சாலமரம்.

3. Sal, 1. tr., Shorea robusta;
சாலவகை.

4. Piney varnish tree. See
வெள்ளைக்குங்கிலியம்.

5. Konkani resin, l.tr., Boswellia serrata glabra;
ஒருவகைப் பெருமரம்.

6. Indian bdellium, s.tr., Commiphora mukulp
ஒருசிறுமரம்.

7. Downy hill balsam tree. See
மலைக்கிளுவை.

8. Black dammar tree. See
கருங்குங்கிலியம்.

9. Australian dammar, 1. tr., Agathis robusta;
ஆஸ்திரேலியாலிலுள்ள மரவகை.

DSAL


குங்கிலியம் - ஒப்புமை - Similar