Tamil Dictionary 🔍

ஒள்ளொளி

olloli


மிகுந்த ஒளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிக்கவொளி. (W.) Brilliant light;

Tamil Lexicon


, ''s.'' A brilliant light.

Miron Winslow


oḷ-ḷ-oḷi
n. id.+ ஒளி.
Brilliant light;
மிக்கவொளி. (W.)

DSAL


ஒள்ளொளி - ஒப்புமை - Similar