Tamil Dictionary 🔍

ஒரோவொன்று

oroavonru


ஒவ்வொன்று

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒவ்வொன்று. ஒரோவொன்றே அறமுந் துறக்கமும் பொருளும் பயத்தற்சிறப்பு நோக்கி (தொல். பொ. 25, உரை). One in each;

Tamil Lexicon


, ''s.'' One, one in mul tiplication, one by one, one of each in dividually.

Miron Winslow


orō-v-oṉṟu
n. id.+.
One in each;
ஒவ்வொன்று. ஒரோவொன்றே அறமுந் துறக்கமும் பொருளும் பயத்தற்சிறப்பு நோக்கி (தொல். பொ. 25, உரை).

DSAL


ஒரோவொன்று - ஒப்புமை - Similar