Tamil Dictionary 🔍

ஒருவன்

oruvan


ஓர் ஆண்மகன் ; ஒப்பற்றவன் ; கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒப்பற்றவன். ஒருவன் வயமா னடித்தேர்வான்போல (கலித். 37). 2. Incomparable one; ஒருத்தன். குடிசெய்வ லென்னு மொருவதற்கு (குறள், 1023). 1. A person of the male sex, man or demon;

Tamil Lexicon


oruttan ஒருத்தன் one man

David W. McAlpin


, ''s.'' One person, one man, ஒருத்தன். ஒருவர்க்காகவொருவர். One for, or in be half of another. ஒருவர்க்கொருவர். One with another.

Miron Winslow


oruvaṉ
n. id. [T. orudu, M. oruvan.]
1. A person of the male sex, man or demon;
ஒருத்தன். குடிசெய்வ லென்னு மொருவதற்கு (குறள், 1023).

2. Incomparable one;
ஒப்பற்றவன். ஒருவன் வயமா னடித்தேர்வான்போல (கலித். 37).

DSAL


ஒருவன் - ஒப்புமை - Similar