ஒவ்வொன்று
ovvonru
ஒன்றொன்று , வகைக்கொன்று , ஒன்றுவீதம் ; சில .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்றுவீதம். 1. Each; சில. அந்த எண்களில் ஒவ்வொன்று விடப்பட்டிருக்கும். 2. One, here and there;
Tamil Lexicon
, ''s.'' Each.
Miron Winslow
ovvoṉṟu
pron. ஒன்று+ஒன்று.
1. Each;
ஒன்றுவீதம்.
2. One, here and there;
சில. அந்த எண்களில் ஒவ்வொன்று விடப்பட்டிருக்கும்.
DSAL