ஒரூஉவண்ணம்
oroouvannam
யாற்றொழுக்காகப் பொருள் கொண்டு செல்லுஞ் சந்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யாற்றொழுக்காகப் பொருள்கொண்டு செல்லுஞ் சந்தம். (தொல். பொ. 539.) A rhythm of verse effected by composing it in the most straightforward order of construction, so that its flow is like the flow of a river;
Tamil Lexicon
orūu-vaṇṇam
n. ஒரூஉ+. (Pros.)
A rhythm of verse effected by composing it in the most straightforward order of construction, so that its flow is like the flow of a river;
யாற்றொழுக்காகப் பொருள்கொண்டு செல்லுஞ் சந்தம். (தொல். பொ. 539.)
DSAL