Tamil Dictionary 🔍

ஒரூஉத்தொடை

oroouthotai


அளவடியுள் நடுவிரு சீர்கள் ஒழிய முதற் சீர்க்கண்ணும் நான்காஞ் சீர்க்கண்ணும் மோனை முதலியன வரத்தொடுப்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அளவடியுள் நடுவிருசீர்களொழிய முதற்சீர்க்கண்ணும் நான் காஞ்சீர்க்கண்ணும் மோனைமுதலாயின வரத் தொடுப்பது. (இலக். வி. 723.) (Pros.) A concatenation by mōṉai, etc. in a line of four feet, of the first and the fourth feet but not of the second and the third;

Tamil Lexicon


orūu-t-toṭai
n. ஒரூஉ+.
(Pros.) A concatenation by mōṉai, etc. in a line of four feet, of the first and the fourth feet but not of the second and the third;
அளவடியுள் நடுவிருசீர்களொழிய முதற்சீர்க்கண்ணும் நான் காஞ்சீர்க்கண்ணும் மோனைமுதலாயின வரத் தொடுப்பது. (இலக். வி. 723.)

DSAL


ஒரூஉத்தொடை - ஒப்புமை - Similar