மரூஉத்தொகை
maroouthokai
முன்பின்னாக வந்த ஆறாம்வேற்றுமைத் தொகை. (பி. வி. 19.) (Gram.) Transposition of nouns, in a possessive compound, as muṉ-tāṉai;
Tamil Lexicon
marūu-t-tokai.
n. id.+.
(Gram.) Transposition of nouns, in a possessive compound, as muṉ-tāṉai;
முன்பின்னாக வந்த ஆறாம்வேற்றுமைத் தொகை. (பி. வி. 19.)
DSAL