ஒருவேளை
oruvaelai
ஒருபொழுது , ஒருமுறை
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருகால். நான் ஒருவேளை அங்கே போகலாம். 2. Perhaps; ஒருமுறை. 1. Once;
Tamil Lexicon
ஒருபொழுது.
Na Kadirvelu Pillai Dictionary
oruveeLe ஒருவேளை perhaps; (just) once
David W. McAlpin
, ''adv.'' Once, ஒருமுறை. 2. Sometimes, ஒருசமயம். 3. Perhaps.
Miron Winslow
oru-vēḷai
adv. ஒரு2+.
1. Once;
ஒருமுறை.
2. Perhaps;
ஒருகால். நான் ஒருவேளை அங்கே போகலாம்.
DSAL