Tamil Dictionary 🔍

ஒருவாய்க்கோதை

oruvaaikkoathai


காண்க : ஒருகட்பறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருகட்பறை. மரக்காலன்ன வொருவாய்க்கோதை (கல்லா. 8, 27). Drum with one face in the shape of a marakkāl;

Tamil Lexicon


oru-vāy-k-kōtai
n. ஒரு2+.
Drum with one face in the shape of a marakkāl;
ஒருகட்பறை. மரக்காலன்ன வொருவாய்க்கோதை (கல்லா. 8, 27).

DSAL


ஒருவாய்க்கோதை - ஒப்புமை - Similar