Tamil Dictionary 🔍

ஒருவாக்காக

oruvaakkaaka


ஒரேபடியாக. ஒருவாக்காகப் படுத்துக்கொண்டிருக்கை (ஈடு, 6, 8, 4. ஜீ.), 2. In the same manner; ஒருசேர. யாவரும் ஒருவர்க்காகப் போய்விட்டார்கள். 4. All together; ஒரேமுறையில். ஒருவாக்காகத் தொலைந்துபோனான். 3. Once for all; ஒருமாதிரி. 1. In a peculiar way;

Tamil Lexicon


oru-vākkāka
adv. id.+.
1. In a peculiar way;
ஒருமாதிரி.

2. In the same manner;
ஒரேபடியாக. ஒருவாக்காகப் படுத்துக்கொண்டிருக்கை (ஈடு, 6, 8, 4. ஜீ.),

3. Once for all;
ஒரேமுறையில். ஒருவாக்காகத் தொலைந்துபோனான்.

4. All together;
ஒருசேர. யாவரும் ஒருவர்க்காகப் போய்விட்டார்கள்.

DSAL


ஒருவாக்காக - ஒப்புமை - Similar