பஞ்சாய்க்கோதை
panjaaikkoathai
காண்க : பஞ்சாய்ப்பாவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பஞ்சாய்க்கோதை மகளிர்க் கஞ்சுவல் (ஐங்குறு. 54). See பஞ்சாய்ப்பாவை.
Tamil Lexicon
panjcāy-k-kōtai,
n. பஞ்சாய்1 +.
See பஞ்சாய்ப்பாவை.
பஞ்சாய்க்கோதை மகளிர்க் கஞ்சுவல் (ஐங்குறு. 54).
DSAL