Tamil Dictionary 🔍

கருவூர்

karuvoor


சேரரது பழைய தலைநகர் ; கரு உண்டாகும் இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேரரது பழைய தலைநகர். நெடுந்தேர்க் கோதை ... கருவூர் முன்றுறை (அகநா. 93). 1. Karur in Trichinopoly District, the ancient capital of the Chēra kingdom; . 2. See கருவூர்த்தேவர். கருவூரறைந்த சொன்மாலை (திருவிசை. கருவூர்த். 6, 10).

Tamil Lexicon


வஞ்சி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kruvūr] ''s.'' A town of king Sara, சேரனூர்.

Miron Winslow


karu-v-ūr
n. கரு3+ cf. garbhapurī
1. Karur in Trichinopoly District, the ancient capital of the Chēra kingdom;
சேரரது பழைய தலைநகர். நெடுந்தேர்க் கோதை ... கருவூர் முன்றுறை (அகநா. 93).

2. See கருவூர்த்தேவர். கருவூரறைந்த சொன்மாலை (திருவிசை. கருவூர்த். 6, 10).
.

DSAL


கருவூர் - ஒப்புமை - Similar