Tamil Dictionary 🔍

கருவன்

karuvan


செருக்கன் ; சங்காரமூர்த்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சங்காரமூர்த்தி. கருவனாய்க் காலனை முன்காய்ந்த நாளோ (தேவா. 731, 1). Destroyer; செருக்கன். Arrogant man;

Tamil Lexicon


karuvaṉ
n. garva.
Arrogant man;
செருக்கன்.

karuvaṉ
n. gṟ. (=to swallow.)
Destroyer;
சங்காரமூர்த்தி. கருவனாய்க் காலனை முன்காய்ந்த நாளோ (தேவா. 731, 1).

DSAL


கருவன் - ஒப்புமை - Similar