ஒருமைமகளிர்
orumaimakalir
பிற ஆடவர்பால் செல்லாத மனமுடைய மாதர் ; கற்புடைய மாதர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிற ஆடவர்பாற் செல்லாதமனமுடைய மாதர். (குறள், 974.) Chaste, faithful women;
Tamil Lexicon
, ''s.'' Chaste, faithful matrons, கற்புடைமாதர். ஒருமைமகளிர்போல். Like faithful ma trons-(குறள்.)
Miron Winslow
orumai-makaḷir
n. id.+.
Chaste, faithful women;
பிற ஆடவர்பாற் செல்லாதமனமுடைய மாதர். (குறள், 974.)
DSAL